அமெரிக்கன் மிஷனரிமாரின் வரலாறு – பாகம் 9
அமெரிக்காவிலிருந்து வந்த மிஷனரிமாரில் மிகவும் முக்கியம் வாய்ந்த நபர்களில் ஒருவரான வண.ஹென்றி ரிச்சர்ட் ஹோய்ஸிங்டன் அவர்களைப்பற்றி பேராயர் ஜெபநேசன் கூறுகிறார்.
அமெரிக்காவிலிருந்து வந்த மிஷனரிமாரில் மிகவும் முக்கியம் வாய்ந்த நபர்களில் ஒருவரான வண.ஹென்றி ரிச்சர்ட் ஹோய்ஸிங்டன் அவர்களைப்பற்றி பேராயர் ஜெபநேசன் கூறுகிறார்.
யாழ்ப்பாணத்தில் கல்விப்பணியாற்றிய இவர்கள் செய்த முக்கிய வேலைகளில் ஒன்று அச்சுப் பணி. இதனைப் பற்றி விளக்குகிறார் பேராயர்.ஜெபநேசன் அவர்கள்.
வைத்தியர் சாமுவேல் விட்ச் கிறீர் அவர்கள் யாழ்ப்பாணத்தில் வந்து வைத்தியத்துறையிர் செய்த பெரும் புரட்சியைப் பற்றி பேராயர் ஜெபநேசன் அவர்கள் இங்கு விளக்குகிறார்.
அன்பு வெள்ளம் ஏன் அமெரிக்காவிலிருந்து யாழ்ப்பாணத்திற்குள் பாய்ந்தது? வைத்தியர் ஜோன் ஸ்கடர் அவர்கள் யாழ்ப்பாணத்தில் வந்து வைத்தியத்துறையிர் ஆற்றிய பணிகள் பற்றி பேராயர் ஜெபநேசன் அவர்கள் இங்கு விளக்குகிறார்.
அமெரிக்கன் மிஷனரிமாரின் வருகையினால் பெண்களின் கல்வி உரிமையில் ஏற்பட்ட மாற்றமும் அதன் விளைவாக உருவெடுத்த உடுவில் மகளிர் கல்லூரி தோற்றம் பற்றியும் விளக்குகிறார் பேராயர் S.ஜெபநேசன் அவர்கள்.
Recent Comments