பேராயர் ஜெபநேசன் பற்றிய சுருக்க வரலாறு
பேராயர் ஜெபநேசன் தென்னிந்தியத் திருச்சபையின் 3வது பேராயராக பணியாற்றியவர். கல்வியில் பாண்டித்தியம் பெற்ற இவர் பல பட்டங்களைப் பெற்று பல்கலைக்கழகங்களில் வருகை தரு விரிவுரையாளராக தொடர்ந்தும் பணியாற்றி வருகிறார்.
துயரத்திலிருந்து துதி வரைக்கும்
இலங்கை குண்டுவெடிப்பு பற்றியும் அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதல் வார்த்தைகளையும் பகிர்ந்துகொள்கிறார் சகோதரன் நிஜன் அவர்கள்.
Recent Comments