அமெரிக்காவிலிருந்து வந்த மிஷனரிமாரில் மிகவும் இழப்புகளைச் சந்தித்து உடுவில் மகளீர் கல்லூரி என்கின்ற பெரும் விருட்சத்தின் ஆரம்ப கர்த்தாவாக திகழ்கின்ற திருமதி.ஹரியட் வின்ஸ்லோ அம்மையார் அவர்களைப்பற்றி பேராயர் ஜெபநேசன் கூறுகிறார்.