அமெரிக்காவிலிருந்து வந்த மிஷனரிமாரில் மிகவும் முக்கியம் வாய்ந்த நபர்களில் ஒருவரான வண.ஹென்றி ரிச்சர்ட் ஹோய்ஸிங்டன் அவர்களைப்பற்றி பேராயர் ஜெபநேசன் கூறுகிறார்.