அமெரிக்காவிலிருந்து வந்த மிஷனரிமாரில் கல்விப் பணிக்காக தன்னை அர்ப்பணித்தவரும் வட்டுக்கோட்டை செமினரியின் ஆரம்பக் கர்த்தாவுமாகிய வண.டானியல் பூவர் அவர்களைப்பற்றி பேராயர் ஜெபநேசன் கூறுகிறார்.