அமெரிக்கன் மிஷனரிமாரின் வருகையினால் பெண்களின் கல்வி உரிமையில் ஏற்பட்ட மாற்றமும் அதன் விளைவாக உருவெடுத்த உடுவில் மகளிர் கல்லூரி தோற்றம் பற்றியும் விளக்குகிறார் பேராயர் S.ஜெபநேசன் அவர்கள்.