அமெரிக்கன் மிஷனரிமாரின் கல்விப் பணியில் இன்னுமொரு முக்கிய அத்தியாயம் தான் உயர் கலாபீடம். அதாவது பட்டிக்கோட்டா செமினரி (Batticaotta Seminary) 1823 ல் வட்டுக்கோட்டையில் ஸ்தாபிக்கப்பட்டது. இதனைக் குறித்து பேராயர் ஜெபநேசன் அவர்கள் இங்கு குறிப்பிடுகிறார்.
Recent Comments